Post # 1
Tasmak Company in Tamil Nadu launching Tasmak Shops in Shopping Mals !
 

Tasmak Company has decided to launch Tasmak Shops in the Shopping Mals at the main cities of Chennai, Salem, Coimbatore, Trichy and Madurai to attract and to enable the easy access of high quality alkohal drinks and liquors for the Foreign Tourists and the locals.

Our comment on the subject is as follows :

Mr. Indian's - Chennai Comment " பொது மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு என்றால் அது ஏற்கனேவே இருக்கிற மதுக்கடைகளை குறைக்க வேண்டும்.. ஆனால் இந்த அரசு ஏழை மக்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் போதை எனும் மாயையை காட்டி பறிக்கிறது..இதனால் பாதிக்கபடுவது நிச்சயமாக நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களே. "குடி குடியை கெடுக்கும்" என்பது நன்கு அறிந்த நமது முத அமைச்சரே இதை ஊக்கபடுதுவது வேதனைக்குரியது.. வருமானம் அதிகம் வேண்டும் என்பதற்காக சராசரி மக்களை கஷ்டப்படுத்தி வருமானம் சேர்த்து என்ன பயன்? மேலும் ஒரு மதுக்கடை கூட திறக்க விடாமல் மக்கள் என்றைக்கு போராட ஆரம்பிக்கின்றார்களோ அன்று தான் நமக்கு விடியல்........ஒன்று திரள்வோம் மதுவுக்கு எதிராக...... 
and
Mr. itashokkumar's - Trichy Comment "  பட்டு குஞ்சம் கட்டினாலும், வெளக்கமாத்து கட்டை ,வெளக்கமாத்து கட்டை தான். இனி ஷாப்பிங் மால்களுக்கு வரும் பெண்களும் கத்தி வைத்து கொள்ள வேண்டும், அப்போதுதான் பாதுகாப்பு "  are a good comments and against this Tasmak's motive.  I also join with them. - SAKSH, Cumbum Valley Indian.

Quick Reply

You must login to post reply.